உற்சாகப்படுத்துவார்… சிரிக்க வைப்பார்… தங்கதுரை நெகிழ்ச்சி
பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். ‘ஏ ஓன்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜாக்பாட்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ உட்பட...