தொலைபேசியில் ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜய்.வைரலாகும் தகவல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஜய் நடிப்பதோடு...