கட்சி பெயரை அறிவித்த கையோடு விஜய் கொடுத்த ஷாக்.. ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து முழு நேர அரசியலில் இறங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த...