வாரிசு பட சூட்டிங்கில் வந்த சிக்கல்.. வருத்தத்தில் விஜய்.. தீயாக பரவும் தகவல்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு...