விஜய் நடிப்பில் வெளியாகி படு மோசமாக தோல்வியடைந்த 12 படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 65 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவைகளில் பல திரைப்படங்கள் எதிர்பாராத அளவிற்கு படுமாசமான தோல்வியை தழுவி உள்ளன....

