முன்னணி நடிகர்களின் பட்டியலில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்.. தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரசிகர்கள்
கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் மும்பரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை...