நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த சட்டை இது தானா? எங்கு சென்றாலும் இந்த சட்டை தான் போல! புகைப்படம் உள்ளே!
தளபதி விஜய் தற்போது சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரை பற்றின எந்த செய்தி வெளியானாலும் அதை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம்...