லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் திரிஷா.வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாக்கி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும்...

