விஜய்யின் 65வது பட இயக்குனர் குறித்து புதிதாக வரும் தகவல்- இவர்தானா?
இளைய தளபதி விஜய் தன்னுடைய 64வது படமான மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். படத்தின் ரிலீஸிற்காக தான் படக்குழு வெயிட்டிங். எப்போது ரிலீஸ் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் தான் தளபதியின் 65வது...

