தலைவர் 171 படம் குறித்து வெளியான தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக டிஜே ஞானவேல்...