தலைவர் 170 குறித்து வெளியான தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் என்றென்றும் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று...