4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்… எங்கு போனார் தெரியுமா?
நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி...