நான் குண்டாகிட்டேன்-னு கிண்டல் பண்ணாங்க.. தல அஜித்தின் உருக்கமான பேட்டி
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தல அஜித். முன்னணி உச்ச நட்சத்திரங்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத்...

