அஜித் இது போல் கொடூர வில்லனாக நடிக்க வேண்டும், பிரபல நடிகர் கருத்து
அஜித் இன்று கோலிவுட்டின் உச்ச நடிகர். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்டமாக வெளிநாட்டில் நடக்கவுள்ளது, இந்த கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த கையோடு...

