அஜித் இவர்களுக்கு எல்லாம் உதவி செய்துள்ளார்- யாருக்கும் தெரியாத தகவலை பகிர்ந்த பிரபலம்
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் தல. இவர் படங்கள் நடிப்பதை தாண்டி மற்ற நிறைய விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர். சமையல், போட்டோ கிராபி, தோட்டம் அமைப்பது, துப்பாக்கி சுடுதல் என அடுத்தடுத்து தனது...

