தீபாவளி அன்று தல ரசிகர்களுக்கு ஓர் விருந்து! என்ன ஃபேன்ஸ் ரெடியா?
jவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோமா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அண்மையில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். 2021 பொங்கலுக்கு...

