தாய்க்கிழவி பாடலில் சில வரிகளை மாற்ற வேண்டும்..சமூக ஆர்வலர் புகார்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் அவர்கள் நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற மூன்று படங்களுமே ரசிகர்களிடையே...