விசித்ராவை எதிர்த்து பேசிய ஜோவிகா.கைதட்டிய போட்டியாளர். ப்ரோமோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கப்பட்டு ஐந்தாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. ஆரம்பம் முதலே பரபரப்பாக ஒளிபரப்பாகி...