கமலுக்கு விஜய் சேதுபதி வில்லனா?…மகனா? – லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோ தான் என என்றில்லாமல் கதை பிடித்திருந்தால் வில்லனாகவும் நடிக்கிறார். அப்படி தான் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில், சிரஞ்சீவியின் சைரா...

