தமன்னாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி.. பதில் அளித்த தமன்னா.. வைரலாகும் பதிவு
தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் தான் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் “வியாபாரி” படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாகவும் வளம் வர ஆரம்பித்தார்....