டாப்சி படத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர்
பாலிவுட் நடிகையான டாப்சி, இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்....