டாப்ஸி நடிக்கும் புதிய படத்தில் இருந்து வெளியான போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி நடித்திருக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா...