அஜித் சிம்பு வாக்களிக்க வராததற்கு காரணம் இதுதான்? டி ராஜேந்தர் ஓபன் டாக்
தமிழகத்தில் நேற்று முன்தினம் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தளபதி விஜய் உலகநாயகன் கமலஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்....

