போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல்
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இப்படம் ஜனவரி அல்லது பிப்ரவரியில்...

