அண்ணன் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய ரஜினி. வைரலாகும் ஃபோட்டோ
இந்திய திரை உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார்...