சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியின் வெற்றியானதுக்கு கிடைத்த பரிசு இவ்வளவா?வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் முதல் ஐந்து இடத்தை...