எல்லை மீறிய கவர்ச்சியான காட்சி.. பிரபல சன் டிவி சீரியலை விமர்சிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம்...