வடிவேலு இன்றி தயாராகும் ‘சுந்தரா டிராவல்ஸ் 2’… நடிக்கப்போவது யார் தெரியுமா?
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. இதுதவிர அஜித்குமாரின் பில்லா, கமலின் விஸ்வரூபம், தனுஷின் வேலை இல்லா பட்டதாரி, விஷாலின்...