மார்டன் உடைகளில் சுந்தரி சீரியல் சுதா.! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் கேப்ரில்லா நாயகியாக நடித்து வருகிறார். ஸ்ரீ கோபிகா என்பவர் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் வீட்டில்...