இணையத்தில் வைரலாகும் சுனைனாவின் குழந்தைப்பருவ புகைப்படம்..
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. அதில் நாயகனாக நகுல் நடித்து இருப்பார். இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார் சுனைனா. சமூக வலைதளங்களிலும்...