“அப்பா உங்க ஆசையை நிறைவேற்றி விட்டேன்”. சன் டிவி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பிரியமான தோழி. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக...