சன் மியூசிக் தொகுப்பாளினி விஜே அக்ஷயாவிற்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?? – இதோ பாருங்க
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று சன் மியூசிக். இந்த தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் அக்ஷயா. இந்த தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வரும் இவருக்கென...

