அஜித் படத்தை பார்த்து மிரண்டு போன சுதா கொங்கரா
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், கொரொனா பாதிப்பு காரணமாக படம் தள்ளி சென்றது....

