வித விதமான தோற்றங்களில் மாதவன்…. வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ், தெலுங்கில் வெளியான சைலன்ஸ் படத்துக்கு பிறகு மாதவன் மாறா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் வருகிறார். திலீப் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஓ.டி.டி....

