எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மருத்துவமனை
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. அந்த அளவிற்கு பேர் புகழை...