தென்னிந்தியாவின் டாப் 5 ஹீரோக்கள் யார் தெரியுமா?
தென்னிந்திய ஹீரோக்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடத்தில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அல்லு அர்ஜுன் முதல் இடத்தில் உள்ளார். இவர் புட்டபொம்மா மற்றும் ஸ்ரீவள்ளி பாடல்களின் மூலம் உலக...