மகனுடன் கொஞ்சி விளையாடும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 படத்தை இயக்கியிருந்தார். இவருக்கு திருமணமாகி...