Movie Reviews சினிமா செய்திகள்சொப்பன சுந்தரி திரை விமர்சனம்jothika lakshu14th April 2023 14th April 2023ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். அம்மா (தீபா ஷங்கர்), படுத்த படுகையான அப்பா, ஊமை அக்கா (லட்சுமி பிரியா) ஆகியோரை வைத்துக் கொண்டு சுயமரியாதையான வாழ்க்கையை...