சூர்யாவின் சூரரை போற்று படத்தின் ரிலீஸ் தேதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று. கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது சூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆம் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள...

