ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழர்களை மீட்ட பிரபல பாலிவுட் நடிகர்??
ரஷ்யாவில் கொரோனா அச்சுறுத்தலால் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழர்களை நாடு திரும்ப உதவி செய்தவர், பிரபல நடிகர் சோனு சூட். கரோனா வைரஸ் தாக்கத்தால் அதன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இந்திய மக்களுக்கு ஓடோடி...

