தனது மகள்களை கொண்டு உழுத விவசாயிக்கு நன்கொடை அளித்த பாலிவுட் பிரபலம்!
அண்மையில், ஆந்திராவில் மாடுகளுக்கு பதிலாக தனது இரு மகள்களை வைத்து நிலத்தை உழவு செய்த விவசாயின் வீடியோவானது, சமூகத்தை தனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மஹால்ராஜிவாரிபள்ளி...