சோனு சூட் படத்தில் அடிவாங்குவதை நிஜம் என நம்பி டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது 7 வயது மகன் விராட், நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகனாம். குருவையா தனது மகனை உறவினர் வீட்டு திருமணத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு...

