சோனு சூட்டை சந்திக்க 700 கி.மீ நடந்தே சென்ற ரசிகர்
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை...