இரண்டாம் திருமணம்! முதல் விவாகரத்தை தொடர்ந்து நடிகை சோனியா அகர்வால் முடிவு?
நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக காதல் கொண்டேன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். அதன் பின் கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, சதுரங்கம் படங்களில் நடித்திருந்தார்....

