முகத்தில் வறட்சியை நீக்கி மென்மையாக்க உதவும் வாழைப்பழம்..
வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு மட்டுமில்லாமல் முகத்திற்கும் பொலிவை ஏற்படுத்தும். வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தில் எல்லா பகுதிகளிலும் தடவி 20 நிமிடம் காத்திருக்க வேண்டும்....