பானி பூரி விரும்பி சாப்பிடுபவர்களாக நீங்கள்? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!
பானி பூரி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி. பொதுவாகவே பெரும்பாலானோர் சாட் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக பானி பூரி அனைவரும் ஃபேவரைட் ஆக இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அது...