வியர்வை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்..!
வியர்வை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இயற்கையான முறையில் டிப்ஸ் இதோ. கோடை காலம் தொடங்கியதால் பலரும் வியர்வையால் அவதிப்படுகின்றன. இது உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது உடலில் இருக்கும் துளைகள் மூலம் வியர்வையை வெளியேற்றுகிறது. வியர்வை...