பாரதிராஜா குடும்பத்தில் ஏற்பட்ட சோகம். வருத்தத்தில் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஏற்கனவே மனோபாலா மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் நேற்றிரவு நடிகர் சரத்பாபு மரணம் அடைந்தார் என தகவல் வெளியாகி அனைவரையும்...