ரோகினியை தேடும் மனோஜ். வெறுப்பேற்றிய முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி கண் கலங்கி உட்கார்ந்து கொண்டிருக்க வித்யா நான் போய் காபி போட்டு வரேன்...

