விஜயாவை வெறுப்பேற்றிய முத்து. மனோஜ் செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா சமைத்துக் கொண்டு இருக்க அங்கு வரும் விஜயா நீ என்னை வெறுப்பேத்தறதுக்கு தானே...

